Gold rate (22K): 5650/Gram

Silver : 81.60/Gram
Today's Rate

Mangal Virucham Monthly Bonus Scheme

arrow.png மங்கள விருட்சம் சேமிப்புத்திட்டத்தில் சேர்ந்து உங்களின் அனைத்து நாட்களையும் தங்க வைபவத் திருநாளாக கொண்டாடி மகிழுங்கள்.

arrow.png மாதம் ரூ.500, 1000, 2000, 3000, 5000, 10000 வீதம் 11 மாதத் திட்டத்தில் செலுத்தலாம்.

arrow.png இத்திட்டத்தில் நீங்கள் வாங்கும் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் உண்டு.

arrow.png திட்டம் 1-ல் வாங்கும் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் உண்டு.

மாதம் தொகை கட்டிய தொகை போனஸ் மொத்தத் தொகை
11 500 5,500 500 6,000
11 1,000 11,000 1,000 12,000
11 2,000 22,000 2,000 24,000
11 3,000 33,000 3,000 36,000
11 5,000 55,000 5,000 60,000
11 10,000 1,10,000 10,000 1,20,000

arrow.png ஒவ்வொரு மாத இறுதிக்குள் மாத தவணைத் தொகையை செலுத்தி விட வேண்டும்.

arrow.png இத்திட்டத்தில் தாங்கள் செலுத்தும் தவணைத்தொகை தாங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின்படி அன்றைய தேதியில் தொகையாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

arrow.png இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 11 மாதம் முற்றிலும் முடிந்தபிறகு 12-ம் மாதம் இறுதியில் தாங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின் படி தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளாகப் பெற்றுக்கொள்ளலாம். தாங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்திற்குரிய சலுகைகள் வழங்கப்படும்.

arrow.png நீங்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் விற்பனை வரி (GST) உண்டு.

arrow.png உங்கள் மாதத் தவணையை பணமாகவும் / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு மற்றும் ஆன்லைன் மூலமாகவும், Mobile App மற்றும் www.sreemangallakshmijewells.com என்ற இணையதளத்தின் வாயிலாகவும் செலுத்தலாம்.

<

Mangal Virucham 0% MC & VAT Scheme

arrow.png மங்கள விருட்சம் சேமிப்புத்திட்டத்தில் சேர்ந்து உங்களின் அனைத்து நாட்களையும் தங்க வைபவத் திருநாளாக கொண்டாடி மகிழுங்கள்.

arrow.png மாதம் ரூ.500, 1000, 2000, 3000, 5000, 10000 வீதம் 11 மாதத் திட்டத்தில் செலுத்தலாம்.

arrow.png இத்திட்டத்தில் நீங்கள் வாங்கும் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை.

arrow.png ஒவ்வொரு மாத இறுதிக்குள் மாத தவணைத் தொகையை செலுத்தி விட வேண்டும்.

எண் மாத தவணை தொகை மாதம் தங்கத்தின் அன்றய சந்தை விலை (கிராம்) தங்க சேமிப்பு எடை (கிராம்)
1 5000 11 4,500 1.110 g
2 5000 11 4,600 1.086 g
3 5000 11 4,700 1.063 g
4 5000 11 4,800 1.042 g
5 5000 11 4,900 1.020 g

arrow.png இத்திட்டத்தில் தாங்கள் செலுத்தும் தவணைத்தொகை தாங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின்படி அன்றைய தேதியின் மார்க்கெட் விலைப்படி தங்கத்தின் எடையாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

arrow.png இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 11 மாதம் முற்றிலும் முடிந்தபிறகு 12-ம் மாதம் இறுதியில் தாங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின் படி தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளாகப் பெற்றுக்கொள்ளலாம். தாங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்திற்குரிய சலுகைகள் வழங்கப்படும்.

arrow.png நீங்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் விற்பனை வரி (GST) உண்டு. உங்கள் மாதத் தவணையை பணமாகவும் / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு மற்றும் ஆன்லைன் மூலமாகவும், Mobile App மற்றும் www.sreemangallakshmijewells.com என்ற இணையதளத்தின் வாயிலாகவும் செலுத்தலாம்.